இந்திய மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதே என்னுடைய கணிப்பு : பிரியங்கா காந்தி பேட்டி
04:56 PM May 08, 2024 IST
Share
Advertisement
டெல்லி : இந்திய மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதே என்னுடைய கணிப்பு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "பாஜகவினரின் பொய் பரப்புரைகளால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர் என்பதை உணரமுடிகிறது. அரசியல் கூட்டம், தொலைக்காட்சி விவாதங்களில் மக்களுடைய பிரச்சனைகளை பேசவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்," என்றார்.