Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு அழைத்துச் செல்லப்பட்ட கைதி தப்பியோட்டம்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்!

சிவகங்கை: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு அழைத்துச் செல்லப்பட்ட கைதி அரவிந்த் தப்பியோட்டம். அவருக்குக் காவலாகச் சென்ற காவலர்கள் மகாராஜன், ஆனந்தி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.