3 ஆண்டுகளில் 38 முறை.. பிரதமர் மோடி வெளிநாட்டு பயணச்செலவு ரூ.258 கோடி : ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் பதில்
Advertisement
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் தந்த வெளியுறவு இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா, பிரதமர் மோடி கடந்த 2022 மே முதல் 2024 டிசம்பர் வரை பிரதமர் மேற்கொண்ட 38 வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விவரங்களை வழங்கினார். இந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடி மேற்கொண்ட பயணங்களுக்கான மொத்த செலவு ரூ.258 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக 2023 ஜூனில் அமெரிக்கா சென்றதற்கான செலவு மட்டும் ரூ.22.89 லட்சம் என கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்கா சென்ற போது ரூ.15.33 கோடி செலவாகி இருக்கிறது. 2023ல் ஜப்பான் பயணத்திற்கு ரூ.17.19 கோடி, 2022ல் நேபாளம் பயணத்திற்கு ரூ. 80 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement