சென்னை: தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2026-2027ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மை துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். பிரதமரின் பயிர்காப்பீட்டு திட்டத்துக்கு மாநில அரசின் பங்காக ரூ.648 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
+
Advertisement
