பூசாரி தற்கொலை வழக்கு ஓபிஎஸ் தம்பி உள்பட 6 பேர் விடுதலை
Advertisement
இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின்போது பாண்டி இறந்துவிட்டார். விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது ஓ.ராஜா உள்பட 6 பேர், நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஓ.ராஜா உள்பட 6 பேரையும் விடுதலை செய்து நீதிபதி முரளிதரன் தீர்ப்பு அளித்தார்.
Advertisement