Home/செய்திகள்/President Putin Prime Minister Modi Talks
இருநாட்டு உறவுகள் குறித்து அதிபர் புடினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!!
04:25 PM Jul 09, 2024 IST
Share
Advertisement
மாஸ்கோ: மாஸ்கோவில் உள்ள க்ரெம்ளின் மாளிகையில் இருநாட்டு உறவுகள் குறித்து அதிபர் புடினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ரஷ்யா அதிபருடனான சந்திப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அதிபர் புடினுடன் சந்தித்து வருகிறார்.