தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை காக்க, ஜனநாயக குரலைக் காக்க வரைவு தீர்மானத்தை முன்வைத்துள்ளோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
Advertisement
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்காக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியது முக்கிய வேலை. நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதை யாரும் மறுக்கவில்லை. எஸ்ஐஆர் மேற்கொள்ள உரிய கால அவகாசம் தர வேண்டும். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக திருத்தப் பணிகளை செய்ய முயற்சி செய்வது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரமே. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
Advertisement