Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கோழி கழிவுகள் மூலம் மண் வளத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள் வாங்க ரூ.1 கோடி வழங்கப்படும்

சென்னை: கோழி கழிவுகளை உலர்த்தி பொடியாக்கி மண் வளத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள் வாங்க ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.