புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Advertisement
விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் முகவரிக்கு வந்த மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement