* ஜம்மு காஷ்மீர் நாட்டின் மகுடம். அது அழகாகவும் வளமாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். - பிரதமர் மோடி* நமது தேர்தல் ஆணையத்தை உலகமே பாராட்டுகிறது. அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சுதந்திரத்தால் ஒருபோதும் தவறுகள் ஏற்படாது. - துணை ஜனாதிபதி தன்கர்