Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

* அதிமுகவுக்கும் பாஜவுக்கும் இடையே இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு உள்ளதாக தெரியவில்லை. - விசிக தலைவர் திருமாவளவன்

* அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். பாஜவுக்கு சீட் கொடுப்பது பற்றியே எடப்பாடி தான் முடிவு எடுப்பார். - அதிமுக துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன்