புதுடெல்லி : தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சி தலைவர் சரத் பவாரின் மகளும் எம்பியுமான சுப்ரியாசுலே நேற்று தன் எக்ஸ் பதிவில், எனது போன் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவற்றை யாரோ ஹேக்கிங் செய்துள்ளனர். எனவே எனக்கு யாரும் போன் செய்யவோ, வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பவோ வேண்டாம். இது குறித்து புனே ஊரக போலீசில் புகார் அளித்துள்ளேன் என குறிப்பிட்டிருந்தார்.
Advertisement


