Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

முருகர் மாநாட்டில் பெரியாரையும் அண்ணாவையும் இழிவுபடுத்தியது கண்டனத்துக்குரியது. இந்த மாநாட்டில் அதிமுகவினர் பங்கேற்று, வேடிக்கைப் பார்த்ததை நியாயப்படுத்தவே முடியாது. :- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

பிரதமர் மோடியை நான் பாராட்டினேன். அது பாஜவில் நான் சேருவதற்கான அறிகுறி அல்ல. தேசிய ஒற்றுமை, தேசிய நலன் மற்றும் இந்தியாவுக்காக நிற்பதற்கான ஓர் அறிக்கையே அது. :- காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்