போலீசார் ரோந்து சென்றபோது புழல் சிறையில் பார்சலில் 42 கிராம் கஞ்சா பறிமுதல்
Advertisement
இந்த நிலையில், விசாரணை சிறையில் சிறை காவலர்கள், மோப்ப நாயுடன் ரோந்து சென்றபோது ஒரு பொட்டலத்தை பிரித்துபார்த்தபோது 42 கிராம் கஞ்சா இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதுசம்பந்தமாக சிறை அதிகாரிகள் கொடுத்த புகாரின்படி, புழல் போலீசார் வழக்குபதிவு செய்து கஞ்சா பொட்டலத்தை வீசிய மர்ம நபர்கள் யார் என்று சிறை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement