Home/செய்திகள்/போக்சோ வழக்கு: அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்
போக்சோ வழக்கு: அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்
03:22 PM Jan 22, 2025 IST
Share
காங்கேயம்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக போக்சோ வழக்கில் கைதான அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஊதியூர் அருகே நள்ளிமடம் அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக ஆசிரியர் சிவக்குமார் (54) கைது செய்யப்பட்டுள்ளார்.