பாமக கொறடா அருளை மாற்றக் கோரி அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மனு அளிக்க சட்டப்பேரவைக்கு வருகை!
11:38 AM Jul 04, 2025 IST
Share
Advertisement
பாமக கொறடா அருளை மாற்றக் கோரி அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மனு அளிக்க சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். பாமக எம்எல்ஏ அருள் அன்புமணியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் மனு அளிக்க வருகை. அன்புமணி ஆதரவு எம்எல்ஏ-க்கள் அருளுக்கு எதிராக மனு. பாமக எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், சதாசிவம், சிவகுமார் ஆகியோர் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளிக்கின்றனர்.