இனி பாமகவை ராமதாஸ்தான் வழி நடத்துவார் - ஜி.கே.மணி
சென்னை : இனி பாமகவை ராமதாஸ்தான் வழி நடத்துவார் என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ்தான் பேச்சுவார்த்தை நடத்துவார். பாமக விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் கடிதம் செல்லாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பை அடுத்து பாமக தலைவர் என அன்புமணி இனி கூறிக் கொள்ள முடியாது,"இவ்வாறு தெரிவித்தார்.
Advertisement
Advertisement