Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வான் இயற்பியல் மையத்தில் இன்ஜினியர் டிரெய்னி

கர்நாடகா, பெங்களூரில் உள்ள இந்தியன் வானியற்பியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள இன்ஜினியர் டிரெய்னி பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Engineer Trainee (IT Support): 4 இடங்கள்.

வயது: 26க்குள். சம்பளம்: ரூ.30,000.

தகுதி: Electronics and Telecommunication/Computer Science/IT பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்.,/எம்சிஏ முதுகலைப் பட்டம் தேர்ச்சி.

விண்ணப்பதாரர்களுக்கு திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

https://www.iiap.res.in/iia jobs என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.06.2024.