Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெட்ரோல், டீசல் விற்பனை விலையை குறைத்த Nayara நிறுவனம்

சென்னை: தனியார் எண்ணெய் நிறுவனமான Nayara, தனது பங்க்-களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பை செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் விநியோகம் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, விலையை அதிகரித்த நிலையில் தற்போது விநியோகம் சீராகியுள்ளதால் விலை குறைக்கப்பட்டுள்ளது.