மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் குழுவில் 2 புதிய எம்பிக்கள்
புதுடெல்லி: மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் கீழ் முக்கிய குழுவின் அமைப்பில் சமூக நீதி மற்றும்அதிகாரமளித்தல் அமைச்சகம் மாற்றங்களை அறிவித்துள்ளது. இதன்படி இந்த குழுவின் புதிய பிரதிநிதிகளாக முகமது பஷீர் மற்றும் சிஎன் மஞ்சுநாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இரு எம்பிக்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரிவின் கீழ் பணியாற்றுவார்கள்.
Advertisement
Advertisement