சென்னை ராமாபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துக்கொலை
Advertisement
சென்னை: சென்னை ராமாபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இரு குழுவினர் இடையே ஏற்பட்ட மோதலில் சீனிவாசன் என்பவர் உயிரிழந்தார். ஆனந்த் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊர்வலத்தை முழுவதும் சுற்றி வரச்சொல்லி கேட்டதால் வாக்குவாதம் என தகவல்
Advertisement