Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதி

விருதுநகர்: ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.