குமரி கடற்கரையில் கண்டெய்னர் ஒதுங்கியது பற்றி மக்கள் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ்
02:52 PM May 29, 2025 IST
Share
Advertisement
குமரி கடற்கரையில் கண்டெய்னர் ஒதுங்கியது பற்றி மக்கள் அச்சப்படத் தேவையில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கண்டெய்னர் கரை ஒதுங்கிய விவகாரத்தில் அறிஞர் குழு கருத்து பெறப்பட்டு நடவடிக்கை. திருவனந்தபுரம், குமரி மாவட்ட நிர்வாகம் இணைந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.