பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான ஆவணங்கள் எங்களிடம் இல்லை: பொதுப்பணித்துறை பதில்
சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான எந்த ஆவணங்களும் எங்களிடம் இல்லை. பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு பொதுப்பணித்துறை பதில் அளித்துள்ளது


