சென்னை: சென்னை சென்ட்ரல், வடபழனி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் தொழில்நுட்ப கோளாறால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில் டிக்கெட்டை ஸ்கேன் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் தொழில்நுட்ப கோளாறால் பயணிகள் டிக்கெட் எடுத்து பயணிக்கவும், பயணம் மேற்கொண்டவர்கள் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வரமுடியாமலும் தவிப்பு
+
Advertisement


