Home/செய்திகள்/திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம் தொடங்கியது!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம் தொடங்கியது!
11:28 AM Nov 14, 2025 IST
Share
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம் தொடங்கியது. ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் 48 உயரத்தில் புனரமைக்கப்பட்ட இத்தேரை, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.