Home/செய்திகள்/வங்கக்கடலில் சூறைக்காற்று வீசுவதால் பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!
வங்கக்கடலில் சூறைக்காற்று வீசுவதால் பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!
05:01 PM Nov 14, 2025 IST
Share
பாம்பன்: வங்கக்கடலில் சூறைக்காற்று வீசுவதால் பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கவும் மீனவர்களுக்கு மீன்வளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.