பனை விதைகள், பனங்கன்றுகள் விநியோகம், பயிற்சி அளித்தல் மற்றும் பனைபொருள் உற்பத்திக் கூடாரங்கள் என்று பனை பாதுகாப்பு இயக்கம் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நுண்நீர் பாசனத் திட்டம் ரூ.885 கோடியில் செயல்படுத்தப்படும். கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தி செய்வது குறித்து திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்
+
Advertisement
