பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் குடியிருப்பு கட்ட விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு
Advertisement
சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் குடியிருப்பு கட்ட விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள விதித்த தடையை டிச.2ம் தேதி வரை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பிரஸ்னவ் தொடர்ந்த வழக்கு டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Advertisement