திண்டுக்கல்: பழனி கோயில் நிலத்தை ரூ.2 கோடிக்கு மோசடியாக பதிவு செய்த வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நில மோசடி விவகாரத்தில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். இடைக்கால முன்ஜாமின் ரத்து செய்யப்பட்ட நிலையில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
+
Advertisement
