மதுரை: பழனி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் சார்பதிவாளர் முன்ஜாமீன் கோரி ஜஸ்டின் மணிகண்டன் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆவண எழுத்தர் ஜெயப்பிரகாஷ் முன்ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
+
Advertisement
