தருமபுரி: பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் நின்ற தண்ணீர் லாரியின் பின்புறம் அரசு ஆம்னி பேருந்து மோதி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15 பேர் படுகாயமடைந்தனர்.
+
Advertisement



