பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் யூடியூப் சேனலுக்கு இந்தியா தடை
Advertisement
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் யூடியூப் சேனலுக்கும் இந்தியா தடை விதித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை பராமரிக்கும் வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement