பஹல்காம் கொலைகளுக்கு பொறுப்பான தீவிரவாதிகளை அரசு இதுவரை ஒழிக்கவில்லை: தாக்குதலில் இறந்தவர் மனைவி வேதனை
Advertisement
சுபம் ஒரு தியாகியாக அங்கீகாரம் பெறவும் இல்லை .கொலைகளுக்கு பொறுப்பான தீவிரவாதிகளை அரசாங்கம் ஒழிக்கவுமில்லை. சுபத்திற்கு தியாகி அந்தஸ்து கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியிடம் தெரிவித்தேன். இந்த விஷயத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவதாக ராகுல்ஜி உறுதியளித்துள்ளார்” என்றார்.
Advertisement