Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரையும் விடமாட்டோம்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதிகளை இந்தியா வேட்டையாடும் என ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். "தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரையும் விடமாட்டோம். தீவிரவாதத்தை ஒரு போதும் இந்தியா சகித்துக் கொள்ளாது" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.