நெல் கொள்முதலும், நகர்வும் துரிதமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
சென்னை : நுகர்பொருள் வாணிப கழகத்தின் நெல் போக்குவரத்து, ஒப்பந்த விதிகளின்படி முறையாக செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். நெல் கொள்முதலும், நகர்வும் துரிதமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார். திமுக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக நெல் போக்குவரத்து கட்டணம் வெகுவாக குறைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
Advertisement
Advertisement