கன்னியாகுமரி: தர்மபுரம் ஊராட்சி அத்திக்கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட உத்தரவிடக் கோரிய மனு வழங்கப்பட்டது. ஆட்சியர், டாஸ்மாக் மேலாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உதவிட்டுள்ளது.