சென்னை: மேகதாது அணை திட்டம் பற்றி உண்மைக்கு புறம்பான கருத்து கூறிய கர்நாடக முதலமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இல்லை என கர்நாடக முதலமைச்சர் கூறியிருப்பது கேலிக்கூத்து. தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கர்நாடக முதல்வர் பேட்டியளித்துள்ளார். கர்நாடக முதலமைச்சரின் கருத்து தமிழ்நாட்டை பாலைவனமாக்க வழிவகுக்கும் என்று கூறினார்.
+
Advertisement
