தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 4 நாட்களில் 7 கொலைகள்.. டம்மி முதலமைச்சரின் தோல்வியே இதற்கு காரணம். :- எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
தெர்மாகோல்னு என்னை என்னா ஓட்டு ஓட்டுனீங்க.. இப்போ, ஆத்து நுரைக்கு காரணம் ஷாம்பு, சோப்புதான் அமைச்சர் சொல்றார். இதுக்கு என்ன சொல்றீங்க. அவர் அறிவுக்கு நோபல் பரிசு கொடுக்கலாங்க.. :- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ


