Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அமெரிக்க செனட் சபையில் பெரும்பான்மை பெற்றது எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி!

வாஷிங்டன்: அமெரிக்க செனட் சபையில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றது . தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 51 இடங்களை ஜனநாயகக் கட்சி பிடித்தது. 100 இடங்களில் 38 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பின்னடைவை சந்தித்துள்ள குடியரசுக் கட்சி.