Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிய விப*தில் ஒருவர் ப*!

நேபாளம்: நேபாளத்தில் எவரெஸ்ட் மலைப்பகுதியில் உள்ள முகாமில் தரையிறங்க முயன்றபோது, இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வெளிநாட்டுப் பயணி ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஒருவர் காயமடைந்தார். விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.