Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

திருச்செந்தூர் அருகே வேன் மீது கார் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே மதுபோதையில் காரை ஓட்டிச் சென்ற போது விபத்து ஏற்பட்டது. மக்கள் விரட்டி சென்றபோது எதிரே வந்த வேனில் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.