Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஓமன் அருகே இந்திய சரக்குக் கப்பல் மீது வான்வழித் தாக்குதல்: ஒருவர் உயிரி*ப்பு!

ஓமன்: ஓமன் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த MSV AL JUSUFI என்ற இந்திய சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த காந்தார் நஹீம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த எஞ்சிய 13 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.