மூதாட்டி அடித்து கொலை: கைதான அதிமுக நிர்வாகி சிறையில் அடைப்பு
Advertisement
அப்போது ஆனந்தபாபு முத்துலட்சுமியை தாக்கினார். இதில் தடுமாறி விழுந்து காயமடைந்த முத்துலட்சுமி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து ஆனந்தபாபுவையும், மலர்க்கொடியையும் கைது செய்தனர். இதைதொடர்ந்து மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆனந்தபாபு, மலர்கொடியை ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி உத்தரவின்பேரில் திருச்சி மத்திய சிறையில் ஆனந்தபாபுவையும், திருச்சி பெண்கள் சிறையில் மலர்க்கொடியையும் போலீசார் அடைத்தனர்.
Advertisement