Home/செய்திகள்/Okanagan Cauvery River Water Flow Increase
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 61,000 கன அடியாக அதிகரிப்பு
06:57 AM Jul 20, 2024 IST
Share
Advertisement
தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 61,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று 48,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 61,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.