சென்னை: சட்டப்பேரவையில் அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட் உரையின்போது முதல்வர் விஜயை பற்றி புகழ்ந்து பேசினார். சட்டப்பேரவையில் பட்ஜெட்டில் இருப்பதை மட்டும் படிக்குமாறு வேளாண்மை துறை அமைச்சர் வினோத்க்கு சபாநாயகர் ஏற்கனவே அறிவுறுத்தியும் பட்ஜெட்டோடு தொடர்பில்லாத வசனங்கள் பேசியதாக சபாநாயகர் கூறியுள்ளார்.
+


