Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
DMK MK Stalin
search-icon-img
Advertisement

செவிலியர் படுகொலை - கணவர் கைது

திருப்பூர்: திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் அருகே, செவிலியர் தலையில் கல்லைப்போட்டு கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக செவிலியரின் கணவர் ராஜேஷ் கண்ணாவை போலீசார் கைது செய்தனர். கொல்லப்படுவதற்கு முன்பாக செவிலியர் ஆண் ஒருவருடன் நடந்து சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி இருந்தது. மதுரை அலங்காநல்லூர் பகுதியில் பதுங்கி இருந்த செவிலியரின் கணவர் ராஜேஷ் கண்ணாவை போலீஸ் கைது செய்தது.