Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பைவிட 6% குறைவாக பெய்துள்ளது: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பைவிட 6% குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இயல்பான நிலையில் 271 மி.மீ. மழை பொழியும் நிலையில் இன்றுவரை 255.7 மி.மீ. மழை பொழிந்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பைவிட 23% குறைவாக பெய்துள்ளது. இயல்பான நிலையில் 500 மி.மீ. மழை பொழியும் நிலையில் இன்றுவரை 384.3 மி.மீ. மழை பொழிந்துள்ளது.