வட சென்னை பகுதிகளில் கொட்டித் தீர்த்த அதீத மழை..! 1 மணி நேரத்தில் 7.3 செ.மீ மழை பதிவு
சென்னை: சென்னை - தண்டையார்பேட்டையில் வெறும் 1 மணி நேரத்தில் 7.3 செ.மீ. அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை நிலவரப்படி, தண்டையார்பேட்டையில் 7.3 செ.மீ., கொரோனேஷன் நகரில் 7 செ.மீ., திருவொற்றியூரில் 6.9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. சிறிது நேரத்தில் கனமழை கொட்டி வரும் நிலையில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்துள்ளது.
Advertisement
Advertisement