Home/செய்திகள்/நொய்டாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து!!
நொய்டாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து!!
12:51 PM Jul 05, 2024 IST
Share
நொய்டா : நொய்டாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தை தொடர்ந்து வணிக வளாகத்தில் இருந்து மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றம் செய்யப்பட்டனர். வணிக வளாகத்தில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.